chennai தமிழ்நாடு: பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் ஒத்திவைப்பு! நமது நிருபர் நவம்பர் 14, 2023 தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.